மிதம் என்ற தமிழ்ச் சொல்லையும் அதனோடு தொடர்புடைய பிறவற்றையும் காண்போம்.
மிதத்தல் என்பது கனமற்ற பொருள்கள் நீரில் மிதப்பதை குறிக்கும்
.குறிக்கவே, அதன்கணிருந்து தோன்றிய மிதமென்பது, கனம் குறைவானது, என்பதைக் குறித்து, பின்பு கூடுதலாக இல்லாத எதையும் குறிப்பதாக விரிவடைந்தது. அதன்பின், கூடுதலுமில்லை, குறைவுமில்லை, நடுத்தரமென்று கணிக்கத் தக்கது என்னும் பொருளை இறுதிவிளக்கமாய் வந்தடைந்தது.
மித + அம் = மிதம்.
மித என்ற சொல்லில் இறுதியில் அகர உயிர் நிற்கின்றது. மி+ த் + அ.
அம் என்ற விகுதியில் "அ" இருக்கிறது.
ஆகவே, ஓர் உயிர்எழுத்து (அ) தவிர்க்கப்படும்.
மிதமாகவே உண்டால் நீச்சலின் போது நன்கு மிதக்கலாம்.
சில சொற்கள் தங்கள் அடிச்சொல்லின் பொருளினின்று சற்று விரிவு அடையும்.
எடுத்துக்காட்டாக ஜாதி என்ற சமஸ்கிருத வடிவச் சொல்லைப பாருங்களேன். சமஸ்கிருதப் பண்டிதன்மார் ஜா - பிற be born என்ற அடியில் தி விகுதி சேர்ந்து சொல்லமைநதது என்கிறார்கள். அப்படியானால் அது பிறப்பு என்று மட்டும் பொருள்படவேண்டுமே! A group of people of a certain occupational class, who became members of that class by birth and who are not allowed to change their membership of that class during their lifetime என்று பொருள் அழகுடன் .விரியவில்லையா .........இதைத்தான் பொருள்விரி என்கிறோம்.
will revise. text editor too slow.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.