கோடிபல மக்கள்விழை குரல்கொடுக்கும் தேர்தல்,
கோணலற நெறிப்படுத்தும் ஆணையம் ஆள் தேர்தல் !
மோடி இரு காந்திகளும் மோதுகின்ற தேர்தல்
முன்போலும் கட்சிபல முயன்றயர்த்தும் தேர்தல்
ஓடியாடி உழைப்பர் தொண்டர் ஊர்மலிந்த தேர்தல்
ஒற்றுமைக்கோ ஒத்துவராப் பற்றுறுத்தும் தேர்தல்
கூடியணி சேர்ந்தரசு கொண்டிலங்கத் தேர்தல்
நாடும்வழி நானிலத்தார் காணவிழைந்தாரே !
விழை குரல் = வாக்குகள் . ஆணையம் - தேர்தல் ஆணையம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.