By Sivamaalaa : Poems ,
Commentaries to other literary works.
Etymology of selected words
சிவமாலாவின் கவிதைகள் கட்டுரைகள் பழஞ்செய்யுட்களுக்கான உரை விளக்கம் சொல்லாய்வுகள்
இன்னும் பல WELCOME உங்கள் வருகை நல்வரவாகுக.
Pages
▼
ஞாயிறு, 27 ஏப்ரல், 2014
அறிவின் பயன்
Treatment of other persons and creatures....
தமக்கு வந்த துன்பம்போல் கருதிச் செயல்படாதவிடத்து.....
அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின் நோய் தம் நோய்போல் போற்றாக் கடை. (315)
அறிவினான் = அறிவினால்; ஆகுவது = விளையும் பயன்; உண்டோ = ஏதும் உள்ளதோ; பிறிதின் நோய் = வேறோர் உயிரின் நோயை அல்லது துன்பத்தினை ; தம் நோய் போல் = தமக்கு வந்த துன்பம்போல், போற்றாக்கடை = கருதிச் செயல்படாதவிடத்து எ-று.
எனவே, பிற உயிர்கட்கு இன்னா செய்தலாகாது , அதுவே அறிவுடைமை என்கிறார் நாயனார்
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.