அழகுள்ளோர்க் கரசென்றே அறைந்தார் பெண்ணை;
அதுதானும் நாமேற்க மாட்டோம் என்று
மிளகுள்ள சொற்களிலே இளைஞர் சில்லோர்
மேல்வழக்கில் ஈடுபட்டார் இற்றை ஞாலம்
சிறகுள்ள பறவைகளைக் கொண்ட தம்மா
சீரான கட்டுக்குள் சேர்ந்து நில்லார்
விறகுள்ள அடுப்புக்குள் விட்ட தீயில்
வெந்து தணல் காணாமல் விடவே மாட்டார்
Notes
அறைந்தார் - declared. மிளகுள்ள - காரமான (சொற்கள் .)
மேல்வழக்கில் - வாக்குவாதத்தில். ஞாலம் - உலகம் .
சிறகுள்ள பறவை - free birds without restrictions (can fly as and when they feel like....).
சீரான கட்டு - tightly regulated conditions. சேர்ந்து நில்லார் -- would not tie themselves down to abide by what is set for them by others.
விறகுள்ள அடுப்புக்குள் விட்ட தீயில் வெந்து தணல் காணாமல் விடவே மாட்டார் --(they) would not leave the matter without attaining what they set out to achieve.
\(meaning is given above. not exact translation of words.)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.