காலே இல்லாத காலமே --- உனக்குக்
கால்முளைத்து நீண்ட தெப்போது?
காலில் உருளை மாட்டிகொண்டாய் - நீ
கனவே கமாக ஓடுகின்றாய்!
நேரமே நகராமல் நிற்கின்றாய் --- நீ
நிகரில் உளைச்சலை விற்கின்றாய் ,
ஊரைச் சுற்றிடப் போம்போது ----- மட்டும்
ஓட்டமெடுப்பது உறு முறையோ!
பல்லிக்குப் பல் இல்லாததுபோல் காலத்துக்குக் கால் இல்லை, அது கால் என்ற சொல்லினடிப் பிறந்ததென்றாலும் .
நேரம் நிற்பதாவது " நேரமே போகமாட்டேன்" என்கிறது என்று சொல்லும் நிலை.Such person is obviously bored. She or he might be depressed too. If this person goes for a tour or travel. she might feel better. At that point, the time begins to run..

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.