கலைகள் அனைத்திலுமே --- வரும்
கருத்தில் புதுமையும் வேண்டும்;
இலையில் புதுச்சுவை ஊண் --- எனில்
ஏற்க மனத்தடை உண்டோ?
(இது ஏறத்தாழ பத்தாண்டுகளின் முன் எழுதப்பட்டது. மீதமுள்ள பாடல்களைக் காணவில்லை. எனவே இந்த வரிகள் மட்டும் இங்கே........)
-------------------------------------------------------------------------------------------
எதிரியென்று யாரைச்சொல்வோம்? ----- இன்றே
எதிரிஎன்பார் நாளை உதவு நண்பர் ;
உதறி எவர் தம்மைவிடுப்போம்? ---- இந்த
உலகத்தில் நிலையாய்க் கெட்டவர்யார்?
(இதுவும் சில ஆண்டுகளின் முன் எழுதியது. தொடரவில்லை.)
------------------------------------------------------------------------------------------
கிழடு ஆன போதும் --- இன்னும்
பல்லில் ஒன்றும் பழுதில்லை!
தோலும் சுருங்க வில்லை --- பூனைக்கு
வாலும் அடங்கவில்லை.
(பாவம் . நான் எழுதிக் கொஞ்ச நாளில் அது உந்து வண்டியில் அடிபட்டு
இறந்துவிட்டது. கவலை......)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.