இனித் "துக்கடா" என்ற சொல்லைக் கவனிப்போம்.
இஃது எந்த ஒரு நிகழ்ச்சியிலும் இறுதியில் தரப்படும் சிறு துளியை - (அல்லது துளியினோடு ஒப்பீடு செய்யத் தகும் சிறிய அளவினதான எப்பொருளையும் குறிக்கும் சொல் . எங்ஙனம் இது அமைந்தது?
கடைத் துளி : இச் சொற்றொடரில் கடை என்பது நிகழ்வின் இறுதியைச் சுட்டுவதாகும் அன்றி தரப்படும் பொருளின் இருப்பு முடியும் தறுவாயில் இருத்தலையும் குறிக்கக்கூடும்.
கடைத் துளி => துளிக்கடை.
துளிக்கடை > துக்கடை > துக்கடா.
இங்ஙனம் முறைமாற்றில் அமைந்த சொற்கள் பல. முன் சில காட்டப்பெற்றுள்ளன.
விசிறி சிவிறி; மருதை > மதுரை ;. இல் வாய் > வாயில். . வாய்க்கால் > கால்வாய்
Tukkada
Tukkadas are compositions played towards the end of Carnatic concerts. or any little item given as a last piece. Something small given out.
துளிக்கடை > துக்கடை என்பது இலக்கணப்படி இடைக்குறை எனப்படும். Our grammarians managed to recognise such changes early in the development of Tamil language.
டை என்று வருவன டா என்றாவது தமிழிலும் உண்டு; ஏனை மொழிகளிலும் உண்டு.
முதல் - இடை - கடை.
எக்கடை > எக்கட (தெலுங்கு ) - எங்கே ?

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.