கலத்தல் என்ற சொல்லுக்குச் சண்டையிடுதல் என்று தமிழில் பொருளுண்டு. இந்தப் பொருள் எப்படி ஏற்பட்டது என்றால், நெருங்கி வரும் இரு படையணிகள் எதிர்கொண்டு கலந்து நின்றே போரிடுவதன் காரணமாக !
கைகலப்பு என்ற சொல்லும் இங்ஙனம் கலந்து நின்று சண்டையில் ஈடுபடுவதனால் ஏற்பட்டதே.
கல + கு+ அம் = கலகம் (வலி மிகாப் புனைவுகளில் இதுவுமொன்று .) I have given other examples where hard stressed sounds have been avoided in word construction. Read older posts).
சரி , கலாட்டா என்பது எப்படி அமைந்தது?
முறைப்படி போரிடாமல், கலந்து நிற்பதுபோல் நின்று ஆட்டம் போடுகையில் அது கலாட்டா ஆகிறது.
இதைப் பிரித்தால்:
கல+ ஆட்டு + ஆ = கலாட்டா. என்றிவண் வரும்.
ஆ என்ற விகுதி வந்த வேறு சொற்கள் :
நில் > நிலா ;
கல் > கலாஒற்று ;
பல் > பலா ; (பல சுளைகளை உடைய பழம்).
உல் > உலா ; ( உல் > உலவு ).
வில் > விலா (வில் போன்ற வளைந்த எலும்பு)
எல்லாம் லகர ஒற்று இறுதிச் சொற்களாய் வந்துவிட்டன. டகரம் வந்த சொல் ஒன்று காண்போம்.
எ-டு : கடு + ஆ = கட்டா (ஒரு வகை மீன் ) (கட்டு + ஆ = கட்டா எனினுமாம் )
பட்டை - பட்டையம் > பட்டயம்.
பட்டை > பட்டா.
மூலச்சொல் : படு என்பது, படு+ஐ , படு+ ஆ. படு ஐ ( டகரம் இரட்டித்தும் இரட்டிக்காமலும் புணரும். )
விழை > விழா தொடர்பு மிக்கச் சொற்கள்.
வினை, பெயர் என்ற பல திறச் சொற்களிலும் இவ்விகுதிபெற்றுச் சொல் லமையும்.
galAttA அன்று; கலாட்டா தான்!
கல, கலகம் கைகலப்பு, கலாட்டா will edit later. Pl enjoy the post in the mean time.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.