அடுதல் = சுடுதல், சூடேற்றுதல். "அட்ட" எனின் சுட்ட, சூடேற்றிய என்று பொருள். எச்சவினை. அட்ட பால் என்றால் காய்ச்சிய பால். இந்த அடுதல் எனும் சொல்லைப் பற்றி முன்னரே இங்கு கூறியுள்ளேன்.
காய் > காய்ச்சு > காய்ச்சுதல்.
காய் > காயம் > காசம். (வாய் > வாயில் > வாசல்; பயல் > பசங்க ; வயந்தம் > வசந்தம் ; இயைவு > இசைவு ; அயல் > அசல் (அயல் நாட்டுப் பொருள் அசலானது , தம் நாட்டுப் பொருள் தரம் தாழ்ந்தவை என்று தமிழர் நம்பினர்). நேயம்- நேசம்.
கயத்தல் > கசத்தல் (கசப்பு ) ய>ச
கயங்குதல் > கசங்குதல் "
ஆகாயம் > ஆகாசம்
இஃது பிற மொழிகளிலும் உண்டு. This rule of interchangeability of ya -sa is not language-specific. The position of ja is similar. e.g., Jesus <> Yesu. Hadyaai <> Hapjaai. Jacob <>Yacob . Examples are plentiful.
Once a point has been successfully established, we should not belabor the point.
அதுபோல் காயமென்பதும் சுட்டபொருளைக் குறிக்கும். ,காய்ந்தது , காய்தற்குரியது, எனப் பொருளுக்கேற்ப அர்த்தம் .வரும் .
அட்டகாசம் என்றால் சுட்டதையே போட்டுக் காய்ச்சுவது ...... அட்டதையே இட்டுக் காய்ச்சுதல்.
The meaning today is figurative. புலிகள் அட்டகாசம் ! - செய்தி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.