அவர்த்தி என்பது சங்கதத்தில் வறுமை என்று பொருள்படும் சொல். கடுந்துன்பம் என்ற பொருளும் உள்ளது.
அவம், வருத்தம் என்ற இரு சொற்கள் சுருங்கி இணைந்தால் "அவர்த்தி" என்னும் சொல் தோன்றும். வருத்தம் > வருத்தி.
அவம்+ வருத்தி = அவ + வருத்தி = அவர்த்தி.
வருத்தம் மேலிடும் கெடுதலான நிலை.
அவி+அம் = அவம், இங்கு இகரம் கெட்டது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.