ஊர்ஜிதம்.
இப்போது இந்த வாக்கியததைப் பாருங்கள்:
அவர் தம் உறுதியைத் தெரிவித்தார்.
இவ்வாக்கியத்தில் அழுத்தம் குறைவாகவே இருப்பதாகக் கருதுவர் சிலர்.
எப்படி அழுத்தம் கொடுப்பது?
தம் உறுதி என்பதை உறுதிதம் என்று மாற்றுக.
அழுத்தம் போதவில்லை.
உறுதிதம் > உறுஜிதம்.
இப்போது அழுத்தம் தென்பட்டுவிட்டது. ஆனால் இன்னும் போகலாம்.
உறுஜிதம் > ஊர்ஜிதம்.
இப்போது அழகிய அழுத்தமான இன்னொரு சொல் கிடைத்துவிட்டது .
ஊர்ஜிதத்தில் வரும் தம், பிடித்தம் என்பதில் வரும் "தம்" போல ஒரு விகுதியாக அல்லது சொல்லீறாக இருக்கட்டுமே! அப்படியே கொள்வோம். என்ன மோசம் போய்விட்டது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.