காரசாரம் என்பதோர் அழகிய சொல்.
காரம் என்பதற்குப் பல பொருளுண்டு எனினும், மிளகாயின் காரம் நினைவுக்கு வந்துவிடுகிறது.
சாரம் : சார்ந்தது. சார்தல், சார்பு, இவை சார் என்னும் அடிச்சொல் கொண்டு அமைந்தவை.
காரசாரமான விவாதம் என்கிறோம்.
விளக்கம் தேவையில்லாத சொல்லாகும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.