சிதறாத சான்றுகளைக் கண்டு கேட்டார்!
அதிராகும் தீர்ப்புகளை ஒவ்வொன் றாக,
பதறாத தூண் ஒத்தார் பதறிப் போக
கதறாத கட்சியினர் கதறி நிற்க,
உதறாமல் கால்கையை உச்ச ரித்தார்!
குதறாத வழியர்க்கோ அச்ச மென்ன?
குதர்க்கமிலார் என்றென்றும் எதற்கு மஞ்சார்,
இதற்குவர லாறிதுவாம் நேரம் தானே!
some explanation of the words used:
உதறாமல் கால்கையை*- with unshaken resolve to do justice. disregarding the stature of the accused person,
உச்ச ரித்தார்! - made decisions and passed judgment.
குதறாத வழியர் - குற்றங்கள் செய்து தன் வாழ்கையைக் குழப்படியில் மூழ்கடித்துவிடாத நேர்மையாளர்கள். குதறுதல் messing up,
இதற்குவர லாறிதுவாம் - இது வரலாறு படைக்கும் நிகழ்வு என்பது குறிப்பு.
இதற்கு வேறு வரலாறு முன் இல்லை ஆகவே இதற்கு இது தான் வரலாற
Note: There is some bug here which prevents proper editing. This will be reviewed when it is rectified.`
குதறாத குற்றங்கள் செய்து தன் வாழ்கையைக் குழப்படியில் மூழ்கடித்துவிடாத நேர்மையாளர்கள். குதறுதல்
இதற்கு வரலாறிதுவாம் இது வரலாறு படைக்கும் நிகழ்வு என்பது குறிப்பு.
இதற்கு வேறு வரலாறு முன் இல்லை ஆகவே இதற்கு இது தான் வரலாறு
ஆகும். இதுவேமுதல் என்பது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.