(தெர் ) > தெருள்
(தெர் ) > தெருள் > தெருட்டு > தெருட்டுதல்.
(தெர்)) > தெருள் > (தெருட்டி) > திருட்டி. > திட்டி.
திட்டி சுற்றிப் போடுதல், கண்திருட்டி.
"Ther" (தெர்)) is the root word.
Words which have gone out of existence in the process of evolution of language are usually shown in brackets.
தமிழில் சொற்கள் (முதனிலை அல்லது பகுதிகள்) ஒற்றைக் குறிலடுத்து ரகர ஒற்றுடன் இயல்வதில்லை, இடைச்சொற்கள் தவிர. ஆயினும் தெளிவின் பொருட்டு இங்கு "தெர்" என்றே காட்டப்பெற்றிருக்கிறது. இறுதியில் உகரம் நின்று "தெரு" எனத் தரப்படின் அவ்வடிவிலான வேறு சொல்லுடன் மயங்குமாதலின்.
some rarely used words from "theri"
*சாக்கடை என்ற சொல்லிலும் "கடை" என்ற இறுதி உள்ளது. சாய்க்கடை > சாக்கடை. வீட்டின் கடைசிப் பகுதியில் இருப்பதாலும் அடிப்பகுதி நீர் வடியும் பொருட்டுச் சாய்வாகச் செல்வதாலும் பொருத்தமான சொல்லமைபு ஆகும்.
வீட்டின் முன்பக்கம் இப்போது அமைக்கப்படுவது, சொற்பிறப்புக்குப் பிந்திய
ஏற்பாடு. வீதியின் இரு மருங்கிலும் உள்ள சாக்கடைக்கும் பொருத்தமான சொல்லே ஆகும்,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.