By Sivamaalaa : Poems ,
Commentaries to other literary works.
Etymology of selected words
சிவமாலாவின் கவிதைகள் கட்டுரைகள் பழஞ்செய்யுட்களுக்கான உரை விளக்கம் சொல்லாய்வுகள்
இன்னும் பல WELCOME உங்கள் வருகை நல்வரவாகுக.
Pages
▼
திங்கள், 20 ஆகஸ்ட், 2012
பிழைப்புக்கு வேட்டுவைத்தால்,,,,,,,
on destruction of the natural habitat of some animals and consequences
காட்டை அழித்துவிட்டார் -- அந்தக் காட்டுக் குரங்குகள் வீட்டின் மருங்கிலே கூட்டமாய் வந்தனவே -- அவை கூரைக்குக் கூரை இருந்துகொண்டே வீட்டின் ஓட்டை அகற்றினவே -- கீழே ஒதுங்கக் கிடந்தது குப்பைப் பெருந்தொட்டி ஆட்டிக் கவிழ்த்தனவே -- அதை அள்ளி இடுதற்கே உள்ளாரோ யாருமே!
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.