அடுத்தல், அடுத்திருத்தல் கருத்திலமைந்த சொற்களின் ஆய்வு தொடர்வோமே!
அடு > அடி (இ)
அடு > அடை (ஐ)
அடு > அடகு (கு)
அடு > அடர் (வினைச்சொல்)
அடு (அடுத்து நிற்றல்) > அடு (சுடுதல்) > அடுப்பு.
அடு > ஆடு இது சூடு என்னும் பொருள்.
ஆடுறு = சுட்ட. ஆடுறு தேறல் - சூடான பானம்.
தொடர்வோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.