By Sivamaalaa : Poems ,
Commentaries to other literary works.
Etymology of selected words
சிவமாலாவின் கவிதைகள் கட்டுரைகள் பழஞ்செய்யுட்களுக்கான உரை விளக்கம் சொல்லாய்வுகள்
இன்னும் பல WELCOME உங்கள் வருகை நல்வரவாகுக.
Pages
▼
திங்கள், 25 ஜூன், 2012
Long live the tireless worker
எந்த நாளும் இனிது வாழ்க!
அதிகாலை எழுந்து, பகலெல்லாம் உழைத்து, மாலையில் ஓய்கின்றான், ஆண்டுகள் பலப்பல, அதைச் செய்தான் பிறிதில்லை அயர்வேதும் உறுதலின்றி !
உழைப்பாளி ஓய்ந்த நாள் ஒப்பிலாத் துன்பம் ஏய்ந்தநாள் உழைத்துக்கொண்டே இருந்தால், உலகினர் இன்பம் எலாம் வாய்ந்தே ஒப்புயர்வு இலாது உலவுவர், அந்த உழைப்புக்குச் சொந்தக்காரன் எந்த நாளும் இனிது வாழ்க!
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.