Pages

வியாழன், 19 ஏப்ரல், 2012

இலக்கியம்

இலக்கிய மென்ப
தெளிதன்று! கேட்டுக்
கலக்கிய கும்பியுடன்
காணாமற் போனோர்
வலுக்கிறதே எண்ணிக்கை!
வாழ்தமிழ் அன்றி
இனிக்கிறதே
மற்றிங் கெலாம்.

These words just came to my mind....I feel that lesser people are now interested in Tamiz. Do you not think so?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.