By Sivamaalaa : Poems ,
Commentaries to other literary works.
Etymology of selected words
சிவமாலாவின் கவிதைகள் கட்டுரைகள் பழஞ்செய்யுட்களுக்கான உரை விளக்கம் சொல்லாய்வுகள்
இன்னும் பல WELCOME உங்கள் வருகை நல்வரவாகுக.
Pages
▼
வெள்ளி, 14 அக்டோபர், 2011
மங்கும்நன் மாலையே வா.
பாலை வனம்காண் பகலோன் எமன்நட்போ? காலை எழுச்சியே காய்கிறதே ! -- நூலாடை இங்கே பயனில்லை; இன்பகல் துன்பமலை மங்கும்நன் மாலையே வா.
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.