By Sivamaalaa : Poems ,
Commentaries to other literary works.
Etymology of selected words
சிவமாலாவின் கவிதைகள் கட்டுரைகள் பழஞ்செய்யுட்களுக்கான உரை விளக்கம் சொல்லாய்வுகள்
இன்னும் பல WELCOME உங்கள் வருகை நல்வரவாகுக.
Pages
▼
புதன், 31 டிசம்பர், 2008
2009 வாழ்த்து
ஈரா யிரத்தின் ஒன்பான் ஆண்டே வருக! சீராய் இரக்கம் அன்போ டெல்லாம் தருக! போரும் வெடியும் என்றும் எங்கும் விலகி, யாரும் உயர்வும் இன்பம் யாவும் அடைக!!
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.
கவிதை அழகு
பதிலளிநீக்கு2009 உங்களுக்கும் ஒரு நல்ல ஆண்டாக அமைய வாழ்த்துக்கள்....
Word Verification -ஐ எடுத்துவிடுங்கள்..
கருத்து சொல்ல தடையாய் அமையும்.