சாங்கியம்
சாத்திரம் என்ற சொல் சா என்ற அடிச்சொல்லிலிருந்து
தோன்றியது போலவே சாங்கியம் என்ற சொல்லும்
சாவின் பொருட்டுச் செய்யப்படும் காண்நடபடிகளைக்
முதலில் குறித்துப் பின் அவைபோலும் உயிருள்ளோருக்கு
இயற்றபப்டுவனவற்றுக்கும் புழங்கப்பட் டதென்பதை எளிதின் உணரலாம்.
மதங்களும் கடவுட் கொள்கைகளும் சாவின் தன்மை அல்லது திறம் உணரப்புறப்பட்ட மனிதன் நாளடைவின்
மேற்கொண்டவை என்பது மனிதவளர்ச்சி நூலாரின்
கொள்கையாகும். வரலாறும் அஃதே.
சா+கு+ இ + அம்.
இ அம் என்பன விகுதிகள்.
கு சொல்லமைப்பு இடைநிலை.
ங்கர ஒற்று: மெலித்தல் எழுத்துப்பேறு.
வாந்தி என்பதில் ந் என்னும் எழுத்துப்பேறு போல்வதே.